ஃபிக் அண்டு ஹனி ஐஸ்க்ரீம்
ஃபிக் அண்டு ஹனி ஐஸ்க்ரீம்
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
பால் பவுடர்2 கப்
தண்ணீர்3 கப்
சர்க்கரை2 கப்
ப்ரெஷ் க்ரீம்2 கப்
உலர்ந்த அத்திப் பழங்கள்100கிராம்
ஜி.எம்.எஸ் பவுடர;1ஃ2 ஸ்பு+ன்
ஸ்டெபிளைசர்1 ஸ்பு+ன்
அத்திப்பழ எசென்ஸ்3 ஸ்பு+ன்
தேன்3 ஸ்பு+ன்
அக்ரூட் விதைகள்20 கிராம்
செய்முறை :
🍨 ஃபிக் அண்டு ஹனி ஐஸ்க்ரீம் செய்வதற்கு முதலில் அத்திப்பழங்களை சிறு துண்டுகளாக நறுக்கிக் தண்ணீரில் ஊறவைத்து, பிறகு வேக வைக்கவும்.
🍨 பிறகு அக்ரூட் விதைகளை சிறு சிறு துண்டுகளாக உடைத்துவைத்துக் கொள்ளவும். பால் பவுடருடன் தண்ணீர் கலந்து, அத்துடன் சர்க்கரை, க்ரீம் எசென்ஸ் ஆகியவற்றை கலந்து ஜி.எம்.எஸ், ஸ்டெபிளைசர் கலவை ஆகியவற்றைச் சேர்க்கவும்.
🍨 பிறகு கடைசியாக நறுக்கி வேகவைத்துள்ள அத்திப்பழங்களுடன் தேன் மற்றும் அக்ரூட் ஆகியவற்றைச் சேர்த்து ஃபிரீசரில் வைக்கவும். இப்போது ஃபிக் அண்டு ஹனி ஐஸ்க்ரீம் தயார்.
No comments