ராஸ்பெர்ரி ஐஸ்க்ரீம்
ராஸ்பெர்ரி ஐஸ்க்ரீம்
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
தண்ணீர்3 கப்
பால்பவுடர் 2 கப்
சர்க்கரை2 கப்
ப்ரெஷ் க்ரீம்2 கப்
ராஸ்ப்பெர்ரி எசென்ஸ்2 ஸ்பு+ன்
ரோஸ்கலர்சில துளிகள்
ஜி.எம்.எஸ் பவுடர;1 ஸ்பு+ன்
ஸ்டெபிளைசர்2 ஸ்பு+ன்
செய்முறை :
🍨 தண்ணீரையும், பால்பவுடரையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்கவும். பிறகு அத்துடன் சர்க்கரை, க்ரீம் எசென்ஸ் கலர் ஆகியவற்றைச் சேர்த்து கடைசியில் ஜி.எம்.எஸ், ஸ்டெபிளைசர் கலவையும் சேர்த்து ஃப்ரீசரில் வைக்கவும். டேஸ்டான ராஸ்பெர்ரி ஐஸ்க்ரீம் ரெடி.
No comments