Header Ads

  • Breaking News

    டூட்டி ஃப்ரூட்டி ஐஸ்க்ரீம்


     டூட்டி ஃப்ரூட்டி ஐஸ்க்ரீம்


    தேவையான பொருட்கள் :


    பொருள் - அளவு

    பால்பவுடர்2 கப்

    ஆரஞ்சு ஜஸ்1 கப்

    தண்ணீர்3 கப்

    சர்க்கரை2 கப்

    ப்ரெஷ் க்ரீம்2 கப்

    டூட்டி ஃப்ரூட்டி எசென்ஸ்2 ஸ்பு+ன்

    ரோஸ் அல்லது ஆரஞ்சு கலர்சில துளிகள்

    ஜி.எம்.எஸ் பவுடர;1ஸ்பு+ன் 

    ஸ்டெபிலைசர்1 ஸ்பு+ன்

    செய்முறை :


    🍨 டூட்டி ஃப்ரூட்டி ஐஸ்க்ரீம் செய்வதற்கு முதலில் ஜி.எம்.எஸ், ஸ்டெபிலைசரை ஒன்றாகக் கலந்து, பிறகு க்ரீம், எசென்ஸ் டூட்டி ஃப்ரூட்டி எசென்ஸ், கலர் ஆரஞ்சு ஜீஸ் ஆகியவற்றைச் சேர்த்து கடைசியில் ஜி.எம்.எஸ்-ஸ்டெபிலைசர் கலவையை சேர்க்கவும். 


    🍨 பிறகு முந்திரி, செர்ரி, கிராம் டூட்டி ஃப்ருட்டி ஆகியவற்றைப் பொடிப் பொடியாக நறுக்கி ஐஸ்கிரீம் கலவையுடன் சேர்த்து பிரீசரில் செட் செய்யவும். டூட்டி ஃப்ரூட்டி ஐஸ்க்ரீம் தயார்.



    No comments

    Post Top Ad

    Post Bottom Ad