வாழை நியு+ட்டலா ஐஸ்கிரீம்
வாழை நியு+ட்டலா ஐஸ்கிரீம்
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
வாழைப்பழம்4
நியு+ட்டலா2 கப்
செய்முறை :
🍨 வாழை நியு+ட்டலா ஐஸ்கிரீம் செய்வதற்கு முதலில் வாழைப்பழத்தின் தோலைஉரித்து சிறு சிறு துண்டுகளாக வெட்டவும்.
🍨 பிறகு ஒரு சுத்தமான பாலித்தின் பையை எடுத்து அதில் வாழைப்பழங்களை வைத்து, ப்ரீசரில் அதை 6 மணி நேரம் வைக்கவும்.
🍨 பிறகு அதை ப்ரீசரில் இருந்து வெளியே எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு அத்துடன் நியு+ட்டலாவையும் சேர்த்து நன்கு மசித்துக் கொள்ளவும்.
🍨 பிறகு மசித்த கலவையை ஒரு பவுலில் போட்டு ப்ரீசரில் வைக்கவும். உறைந்த பின் ஸ்கூப் செய்யவும். சுவையான வாழை நியு+ட்டலா ஐஸ்கிரீம் தயார்.
No comments