மென்மையான கூந்தலுக்கு உளுத்தம் பருப்பு
மென்மையான கூந்தலுக்கு உளுத்தம் பருப்பு
முதல் நாள் இரவே சிறிது வெந்தயத்தையும், சிறிது முழு உளுத்தம் பருப்பையும் ஊற வைத்து அரைத்து, புளித்த தயிர் மற்றும் சீயக்காயுடன் கலந்து தலை அலசினால் முடி மென்மையாக இருக்கும்.
உளுத்தம் பருப்பை புளித்த தயிரில் ஊற வைத்து. அதனுடன் சீயக்காய்த்தூளைக் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் முடி கருமையாகவும், மென்மையாகவும் இருக்கும்.
நெல்லிக்காய், செம்பருத்தி இலை இந்த இரண்டையும் அரைத்து இதனுடன் வெந்தய பவுடர் சேர்த்து உளுத்தம் பருப்பு ஊற வைத்த தண்ணீரையும் கலந்த கொள்ளவும். இதை தலையில் தேய்த்து உலர்ந்ததும் அலசவும். வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்துவந்தால் தலை முடியின் வேர்ப் பகுதிகளில் வளர்ச்சி தூண்டப்பட்டு கூந்தல் நீளமாக வளரும்.
No comments