Friday, July 4.

Header Ads

  • Breaking News

    மாம்பழ ஐஸ்கிரீம்


     மாம்பழ ஐஸ்கிரீம்


    தேவையான பொருட்கள் :


    பொருள் - அளவு

    பெரிய மாம்பழம்4

    பால்2 கப்

    வெண்ணிலா ஐஸ்கிரீம் 2 கப்

    ஜெல்லி4 ஸ்பு+ன்

    செய்முறை :


    🍨 மாம்பழ கேக் செய்வதற்கு முதலில் பாலை சுண்டக் காய்ச்சி குளிர வைக்கவும். பிறகு மாம்பழத்தை கழுவி தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு கூழாக அரைத்துக் கொள்ளவும்.


    🍨 பிறகு குளிரவைத்த பாலுடன் ஜெல்லி சேர்த்து நன்கு அடித்து, அதனையும் மாம்பழச் சாறுடன் சேர்க்கவும். பிறகு பால் கலந்த மாம்பழச்சாற்றை ஃபிரிட்ஜில் சுமார் 3 மணி நேரம் வைத்து குளிர வைக்கவும். பிறகு வெளியே எடுத்து, அதனுடன் வெண்ணிலா ஐஸ்கிரீமைச் சேர்த்து பரிமாறவும். இப்போது மாம்பழ ஐஸ்கிரீம் ரெடி.





    No comments

    Post Top Ad

    Post Bottom Ad