கோல்ட் காபி ஐஸ்கிரீம்
கோல்ட் காபி ஐஸ்கிரீம்
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
காபி தூள்2 ஸ்பு+ன்
சர்க்கரை3 ஸ்பு+ன்
குளிர்ந்த பால்1ஃ2கப்
சாக்லேட் ஐஸ்க்ரீம் 3 ஸ்கூப்
செய்முறை :
🍨 கோல்ட் காபி செய்வதற்கு முதலில் சு+டான நீரில் காஃபி தூளை கரைத்து, அதனுடன் சர்க்கரையை சேர்த்து நன்கு அடித்து, அதனுடன் பாலை சேர்த்து கலக்கவும்.
🍨 பின்பு கடைசியாக ஐஸ்க்ரீமை சேர்த்து லேசாக கலக்கி நீளமான டம்ளரில் ஊற்றி பரிமாறவும்.
No comments