Header Ads

  • Breaking News

    காரமெல் புடிங்


     காரமெல் புடிங்


    தேவையான பொருட்கள் :


    பொருள் - அளவு

    சர்க்கரை10 ஸ்பு+ன்

    கான்ஃபிளார்4 ஸ்பு+ன்

    கன்டென்ஸ்டு மில்க்8 ஸ்பு+ன்

    பால்2 கப்

    செய்முறை :


    🍨 காரமெல் புடிங் செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு கேஸ் ஸ்டவ்வில் வைக்கவும்.


    🍨 பிறகு சர்க்கரை உருகி நிறம் மாறியதும் எடுத்து ஒரு புடிங் கிண்ணத்தில் ஊற்றவும். 


    🍨 பிறகு காரமெல் கான்ஃபிளாவரில் பாலை விட்டு கரைக்கவும். பிறகு கன்டென்ஸ்டு மில்க், மீதிப்பால், மீதி சர்க்கரை சேர்த்து நன்கு காய்ச்சவும்.


    🍨 பிறகு அதனுடன் கரைத்த கான்ஃபிளாவரை சேர்த்து கட்டியாகாமல் கிளறவும். கலவை சிறிது கெட்டியானவுடன் அதனை காரமெல் ஊற்றிய கிண்ணத்தில் ஊற்றி ஆறவிடவும். சுவையான காரமெல் புடிங் தயார்.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad