Header Ads

  • Breaking News

    கிட்ஸ் ஐஸ்கிரீம்


     கிட்ஸ் ஐஸ்கிரீம்


    தேவையான பொருட்கள் :


    பொருள் - அளவு

    பிரெட்10 ஸ்லைஸ்கள்

    பால்2 கப்

    சர்க்கரை1ஃ2 கப்

    வெனிலா எசென்ஸ்2 ட்ராப்ஸ்

    பிளம்ஸ் பழம் தேவைக்கு ஏற்ப

    ஜெம்ஸ் மிட்டாய்தேவைக்கு ஏற்ப

    சீரக மிட்டாய் தேவைக்கு ஏற்ப 

    விருப்பமான நட்ஸ்2 டேபிள்ஸ்பு+ன்

    ஜாதிக்காய் பொடி2 சிட்டிகை

    செய்முறை :


    🍨 கிட்ஸ் ஐஸ்கிரீம் செய்வதற்கு முதலில் பாலை காய்ச்சி ஆற விட்டு, அதில் ஜாதிக்காய் பொடி, சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அடிக்கவும். பிறகு அதனுடன் வெனிலா எசென்ஸ் சேர்த்து அதை ஃப்ரீசரில் சின்னச் சின்ன கிண்ணத்தில் ஊற்றி வைக்கவும்.


    🍨 2 மணி நேரம் கழித்து எடுத்து மீண்டும் மிக்ஸியில் போட்டு அடித்து அதை மீண்டும் சின்ன சின்ன கிண்ணத்தில் ஊற்றி ஃப்ரீசரில் வைக்கவும். 


    🍨 6 மணி நேரம் கழித்து எடுக்கவும். பிறகு கிளாஸ் பவுலில் பிரெட்டைப் போட்டு, அதன் மீது இந்த பால் ஐஸ்கிரீமைப் போடவும். 


    🍨 பிறகு பிரெட்டின் மீது மீண்டும் ஐஸ்கிரீமைப் போட்டு, அதன் மேல் நட்ஸ், பிளம்ஸ் பழம், ஜெம்ஸ் மிட்டாய் ஆகியவற்றை போட்டு கிளறவும். சு+ப்பர் சுவையான கிட்ஸ் ஐஸ்கிரீம் தயார். 

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad