கேசர் பிஸ்தா குல்பி
கேசர் பிஸ்தா குல்பி
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
பால்5 கப்
சர்க்கரை 5 டேபிள்ஸ்பு+ன்
சோள மாவு 2 டேபிள்ஸ்பு+ன்
குங்குமப்பு+ 2 சிட்டிகை
பிஸ்தா பருப்பு 4 டேபிள்ஸ்பு+ன்
ஏலக்காய் 4
செய்முறை :
🍨 கேசர் பிஸ்தா குல்பி செய்வதற்கு முதலில் ஒரு அடி கனமான பாத்திரத்தில் பால் சேர்த்து பத்து நிமிடங்கள் சிம்மில் வைத்து காய்ச்சவும். பிறகு சு+டான பாலில் ஒரு டேபிள் ஸ்பு+ன் குங்குமப்பு+வை சேர்த்து தனியாக வைக்கவும்.
🍨 பிறகு சோள மாவை மூன்று மடங்கு தண்ணீரில் கட்டி இல்லாமல் கரைத்து பாலில் சேர்த்து விடாது கிளறவும். பிறகு பிஸ்தா, சர்க்கரை, ஏலக்காய் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து மிக்சியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
🍨 பிறகு பால் கெட்டியாகும் போது அதில் குங்குமப்பு+ கலந்த பாலைச் சேர்த்து, அதனுடன் பிஸ்தா மற்றும் சர்க்கரை பொடியைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
🍨 நன்கு ஆறியவுடன் குல்பி மோல்டில் போடவும். 8 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். எடுக்கும் போது, தண்ணீரில் 2 நிமிடம் வைத்து எடுக்கவும். சுவையான கேசர் பிஸ்தா குல்பி தயார்.
No comments