பிரெட் ஐஸ்கிரீம்
பிரெட் ஐஸ்கிரீம்
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
பிரெட் ஸ்லைஸ்10
கெட்டித் தயிர்2 கப்
கண்டன்ஸ்டு மில்க்2 கப்
ஆப்பிள் பழத் துண்டுகள்2 கப்
ஜாம்3 டேபிள்ஸ்பு+ன்,
துருவிய பாதாம் பருப்பு சிறிதளவு
செய்முறை :
🍨 பிரெட் ஐஸ்கிரீம் செய்வதற்கு முதலில் பிரெட் ஸ்லைஸ்கள் மீது ஜாமைத் தடவி, டிரேயில் வைக்கவும்.
🍨 பிறகு தயிரிலிருக்கும் நீரை வடிக்கவும். பிறகு கெட்டியாக உள்ள தயிருடன் கண்டன்ஸ்டு மில்க், பழத் துண்டுகள் ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கி, பிரெட் துண்டுகள் மீது ஊற்றவும்.
🍨 பிறகு துருவிய பாதாம் பருப்பு தூவி அலங்கரித்து கெட்டியாகும் வரை ஃப்ரிட்ஜில் ஃப்ரீசஸரில் வைத்து எடுக்கவும். சுவையான பிரெட் ஐஸ்கிரீம் ரெடி.
No comments